• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Saturday, February 14, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் இலங்கை செய்திகள்

இணையவழி மோசடிக் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 25, 2025
in இலங்கை செய்திகள்
0
இணையவழி மோசடிக் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பல லட்சம் மோசடி-

சர்வதேச இணையவழி மோசடிக் கும்பலின் வலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

தபால்த் திணைக்களத்தை சேர்த்தவர்களைபோன்று நடித்து பொதி ஒன்றுக்கு இணையம் வழியாக பணத்தை செலுத்துமாறு கோரி நீதிபதியின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி சுமார் 400,000 ரூபாவை மோசடி செய்துள்ளனர். இந்த இணையவழி மோசடிக் கும்பல் தபாலத் திணைக்களத்திற்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள சிறிய கட்டணத்தை (பொதுவாக ரூ.100 க்கும் குறைவானது) செலுத்துமாறு இணையக் கட்டண இணைப்பு ஒன்றின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

அதனை நம்பி மக்கள் தங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டதும், மோசடி கும்பல் கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, திருடப்பட்ட பணத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றுகின்றனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஒருவர் மருதானை தபால்த் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை.

எனவும் விழிப்புடன் இருக்குமாறும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தபால் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவின் துணைப் பணிப்பாளர், இந்த மோசடி வேகமாக விரிவடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க டொலர்கள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், சுவிஸ் பிராங்குகள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகள் போன்ற அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களில் இழப்புகள் ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன. மோசடி கும்பல் உத்தியோகபூர்வ தபால் திணைக்களத்தின் பக்கத்தைப் போன்ற போலி வலைத்தளங்களையும் உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஓ.டி.பி குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்பு பிரிவு ஆகிய அனைத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் அல்லது டெபிட் வங்கி அட்டை மூலம் எந்தவொரு ஒன்லைன் கொடுப்பனவுகளும் தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தபால் சேவைகளுடன் இணைக்கப்பட்டதாகக் கூறி இதுபோன்ற எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம். இந்த மோசடி ஒரு தனிநபரால் நடத்தப்படுகிறதா அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குழுவால் நடத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகளால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என மீண்டும் தெரிவித்துள்ளார்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்துள்ள கட்சிகளுக்கு மக்கள் ஆதரவில்லை

Next Post

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

Related Posts

4 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!
அரசியல் செய்திகள்

4 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

February 14, 2026
இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்!
இலங்கை செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்!

February 14, 2026
அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!
இலங்கை செய்திகள்

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

February 14, 2026
மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு –  ரூ.20,000 தண்டம்
இலங்கை செய்திகள்

மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு – ரூ.20,000 தண்டம்

February 14, 2026
நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகராக தற்போதுள்ள சபாநாயகர்
அரசியல் செய்திகள்

நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகராக தற்போதுள்ள சபாநாயகர்

February 14, 2026
Next Post
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்!

February 14, 2026
அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

February 14, 2026
வன்முறைக்கு இடையே நடந்த வங்கதேச பாராளுமன்றத் தேர்தல் – 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பி.என்.பி!

வன்முறைக்கு இடையே நடந்த வங்கதேச பாராளுமன்றத் தேர்தல் – 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பி.என்.பி!

February 14, 2026
மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு –  ரூ.20,000 தண்டம்

மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு – ரூ.20,000 தண்டம்

February 14, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • 4 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை! February 14, 2026
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்! February 14, 2026
  • அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை! February 14, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In