• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரத்துடன் – மருந்து பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்றினை நிறுவமுடியாதது ஏன்?

Yarl Thinakkural by Yarl Thinakkural
December 24, 2025
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரத்துடன் – மருந்து பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்றினை நிறுவமுடியாதது ஏன்?
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கொண்ட மருந்து ஆய்வகத்தை உருவாக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ, அரசாங்கம் இதற்குப் பதிலளிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், குமட்டல், வாந்தி, தலைச்சுற்று என்பனவற்றைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள்

ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கடுமையாக சுகவீனமுற்று பின்னர் உயிரிழந்தனர். நாம் அறிந்த வகையில் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட நுண்ணுயிரியல் பரிசோதனையில் ,ந்த தடுப்பூசிகளில் பக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலுடன், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, வைத்தியசாலை கட்டமைப்பிலிருந்து 270,000 ,றக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை பாவனையிலிருந்து நீக்குமாறு அறிவித்துள்ளது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை சுகாதார அமைச்சரும் அரசாங்கமும்

நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த தடுப்பூசி கொள்வனவு அவரச கொள்வனவா ? அதன் தரம் பரிசோதிக்கப்பட்டதா? அவ்வாறு மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவுகள் எத்தகையன என்பது தொடர்பில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளன.

நமது நாட்டில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் தரத்தை பரிசோதிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இரண்டு உயிர்கள் பலியாகிய சம்பவங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த கருத்துக்களுக்கு அரசாங்கத்தின் பதிலை அறிய விரும்புகிறோம்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளைக் கொண்ட ஆய்வக வசதிகள் நமது நாட்டில் காணப்படுகின்றனவா என்பதையும், உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வக வசதிகளை நிறுவுவதற்கு அரசாங்கம்

இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் ஊடாக எடுத்த நடவடிக்கைகளை முன்வைக்குமாறும், இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். சேனக பிபிலே மருந்துக் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றன.

தரமற்ற மருந்துப் பொருட்கள் ,றக்குமதி மற்றும் ஊழலை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கூட நாம் முன்வைத்துள்ளோம். ,தற்காக வைத்தியர் சமல் சஞ்சீவவும் காவிந்த ஜயவர்தனவும் பாரிய போராட்டத்தை நடத்தி வந்தனர்.

அவ்வாறிருந்த போதிலும் அண்மையில், தவறான செய்திகளைப் பரப்பி, மருந்துகள் தொடர்பில் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்து அல்ல என சுட்டிக்காட்டப்பட்டன. இந்நாட்டில் தரமற்ற மருத்துவ மோசடி நடைபெற்று வரும் வேளையில்,

சேனக பிபிலேவின் கொள்கையை பெயரளவில் மட்டுமே ஏற்றுக்கொண்டவர்கள் போலிச் செய்திகளை உருவாக்கி வருகின்றனர். இந்த தடுப்பூசிகளால் ஏற்பட்ட இரண்டு மரணங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, நாட்டில் தரமற்ற தடுப்பூசி மாபியாவின்

தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சுகாதார அமைச்சர் என்ற முறையில் தனது பொறுப்புகளை அவர் புறக்கணித்தவராக கருதப்படுவார்.

220 ,லட்சம் மக்களின் சுகாதாரத்தை மனித உரிமையாகும் அடிப்படை உரிமையாகவும் கருதும் ஐக்கிய மக்கள் சக்தி ,ந்த தரமற்ற தடுப்பூசி விவகாரத்துக்காக இன்றும் குரல் கொடுக்கும் என்றார்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

பருத்தித்துறை நகரசபை உணவகங்களில் – லஞ்ச்சீற் பாவனைக்கு தடை!

Next Post

தாக்குதல் நடத்திய எம்.பியை எதற்காக கைது செய்யவில்லை? – பொலிஸ்மா அதிபருக்கு வெட்கமில்லையா!

Related Posts

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!
இலங்கை செய்திகள்

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!
இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

February 12, 2026
பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்
இலங்கை செய்திகள்

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

February 12, 2026
பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!
இலங்கை செய்திகள்

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

February 12, 2026
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி
இலங்கை செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
Next Post
தாக்குதல் நடத்திய எம்.பியை எதற்காக கைது செய்யவில்லை? – பொலிஸ்மா அதிபருக்கு வெட்கமில்லையா!

தாக்குதல் நடத்திய எம்.பியை எதற்காக கைது செய்யவில்லை? - பொலிஸ்மா அதிபருக்கு வெட்கமில்லையா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
நோய்களை விரட்டும் இஞ்சி!

நோய்களை விரட்டும் இஞ்சி!

February 12, 2026
CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

February 12, 2026
பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

February 12, 2026

Recent News

நோய்களை விரட்டும் இஞ்சி!

நோய்களை விரட்டும் இஞ்சி!

February 12, 2026
CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

February 12, 2026
பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

February 12, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • நோய்களை விரட்டும் இஞ்சி! February 12, 2026
  • CID பணிப்பாளரின் பெயரில் மோசடி! February 12, 2026
  • போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்! February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.