கொடிகமுவ பகுதியில் பிலியந்தலை – மஹரகம வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை கட்டுப்படுத்த ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


















