நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் உலக வங்கியின் ‘RESET’ திட்டத்தின் கீழ் இந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.
இது மூன்று ஆண்டுகால (2026-2028) வளர்ச்சித் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
இது தொடர்பில் உலக வங்கியிடமிருந்து உரிய நிதிய வசதிகளை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி அனுரகுமார சமர்ப்பித் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


















