• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Friday, March 6, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 6, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடும்-
-300 சிறுவர்கள் இருப்பதான செய்தி வெறும் புரளி-
-யாருக்கும் சார்புமில்லை – எதிருமில்லை – ஜனாதிபதி அநுர-

இலங்கையை அண்மித்த கடற்பரப்பிலுள்ள ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலை பொறுப்பேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று இரவு அறிவித்தார்.

கொழும்பில் நேற்று இரவு விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவராமல் திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு. எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்ல நாம். எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம்.

நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம்.

இந்த பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துக்கள் வந்தன. சிறுவர்கள் அந்த கப்பலில் இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது.

சிறுவர்கள் இருக்கிறார்கள் அரசு அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்று தான் அவர்கள் செய்திகளை பரப்புகிறார்கள். இது அரசியல் நோக்கம் கொண்டது.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து, அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக கூறியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக செயற்றப்பட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரான் கப்பல் விவகாரத்திலும் மத்தியஸ்தமாகவே செயற்படுகிறோம். அதேபோல் மனிதாபிமான செயற்பாடுகளில் இருந்தும் பின் வாங்கப் போவதில்லை.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

இன்றைய ராசி பலன் – 06.03.2026

Next Post

இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

Related Posts

நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை!
அரசியல் செய்திகள்

நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை!

March 6, 2026
நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு!
அரசியல் செய்திகள்

நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு!

March 6, 2026
2 கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் – கல்வி சாரா ஊழியர் கைது!
இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – சுகாதார அமைச்சின் ஊழியர், பிரபல வர்த்தகர் கைது!

March 6, 2026
ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!
இலங்கை செய்திகள்

ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!

March 6, 2026
வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் –  விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும்
இலங்கை செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவு!

March 6, 2026
Next Post
இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

இலங்கை அருகில் ஈரான் கப்பல் - உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

February 27, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை!

நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை!

March 6, 2026
நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு!

நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு!

March 6, 2026
2 கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் – கல்வி சாரா ஊழியர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – சுகாதார அமைச்சின் ஊழியர், பிரபல வர்த்தகர் கைது!

March 6, 2026
ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!

ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!

March 6, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை! March 6, 2026
  • நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு! March 6, 2026
  • இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – சுகாதார அமைச்சின் ஊழியர், பிரபல வர்த்தகர் கைது! March 6, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In