இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், 2026 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 ஜனவரி மாதத்தில் 2.4% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 பெப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.


















