• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, November 18, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலையில்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 18, 2026
in உள்ளூர் செய்திகள், சிறப்புச் செய்திகள்
0
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலையில்!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இன்று (18) காலை 7.30 அளவில் வெளியிடப்பட்ட காற்று தரச் சுட்டெண் (AQI) தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காற்று தரச் சுட்டெண் அளவு யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான 186 ஆக பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் 170 ஆகவும், சிலாபத்தில் 164 ஆகவும், அனுராதபுரத்தில் 165 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், பத்தரமுல்லையில் 166 ஆகவும், திருகோணமலையில் 156 ஆகவும், அக்கரைப்பற்றில் 154 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த அனைத்து இடங்களும் ‘ஆரோக்கியமற்ற’ (Unhealthy) வகைக்குள் அடங்குவதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பாதகமான சுகாதார தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, எல்ல பகுதியில் காற்று தரச் சுட்டெண் அளவு 101 ஆகப் பதிவாகி சற்று ஆரோக்கியமற்ற வகையிலும், இரத்தினபுரி பகுதியில் 96 என மிதமான காற்றுத் தர நிலையிலும் பதிவாகியுள்ளன.

மனித ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதிக்கக்கூடிய ஆறு முக்கிய காரணிகளின் செறிவின் அடிப்படையில் காற்றின் தரம் மதிப்பிடப்படுகிறது.

காற்று தரச் சுட்டெண் மட்டங்களைக் கண்காணிப்பது சாத்தியமான சுகாதார அபாயங்களை அடையாளம் காண உதவுவதுடன், சுற்றுச்சூழல் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறது.

காற்று தரச் சுட்டெண் வகைப்பாட்டின்படி, 0 முதல் 50 வரையிலான அளவீடுகள் நல்ல நிலை என்றும், 51 முதல் 100 வரையிலான நிலைகள் மிதமானது என்றும் கருதப்படுகின்றன.

101 முதல் 150 வரையிலான அளவீடுகள் சற்று ஆரோக்கியமற்ற வகைக்குள் வருவதுடன், 151 முதல் 200 வரையிலான மதிப்புகள் ஆரோக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், 201 முதல் 300 வரையிலான நிலைகள் மிகவும் ஆரோக்கியமற்றவை எனக் கருதப்படுவதுடன், 301 முதல் 500 வரையிலான அளவீடுகள் ஆபத்தான வகைக்குள் அடங்குகின்றன.

குறிப்பாக காற்று மாசு அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சாத்தியமான சுகாதார தாக்கங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Previous Post

மயானத்திலிருந்து 1.4 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

Next Post

IPL 2027: ஆறு இலங்கை வீரர்கள் விடுவிப்பு; மூவர் தக்கவைப்பு!

Related Posts

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!
உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

November 18, 2026
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது அப்பிள்!
சிறப்புச் செய்திகள்

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது அப்பிள்!

November 18, 2026
சிறீதரன் எம்.பியை நேரில்சந்தித்துக் கலந்துரையாடியதொல். திருமாவளவன்!
உள்ளூர் செய்திகள்

சிறீதரன் எம்.பியை நேரில்சந்தித்துக் கலந்துரையாடியதொல். திருமாவளவன்!

November 18, 2026
சுகாதாரத் துறையின் முக்கிய பதவிகளில் 4,700க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்!
இலங்கை செய்திகள்

சுகாதாரத் துறையின் முக்கிய பதவிகளில் 4,700க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்!

November 18, 2026
தந்தையின் பிறந்தநாளில் அரவணைத்து வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை! 
இலங்கை செய்திகள்

தந்தையின் பிறந்தநாளில் அரவணைத்து வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை! 

November 18, 2026
Next Post
IPL 2027: ஆறு இலங்கை வீரர்கள் விடுவிப்பு; மூவர் தக்கவைப்பு!

IPL 2027: ஆறு இலங்கை வீரர்கள் விடுவிப்பு; மூவர் தக்கவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

September 16, 2026
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை திட்டத்துக்கு ரூ. 1 பில்லியன் கோரும் தமிழக அரசு!

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை திட்டத்துக்கு ரூ. 1 பில்லியன் கோரும் தமிழக அரசு!

November 18, 2026
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

November 18, 2026
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது அப்பிள்!

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது அப்பிள்!

November 18, 2026
சிறீதரன் எம்.பியை நேரில்சந்தித்துக் கலந்துரையாடியதொல். திருமாவளவன்!

சிறீதரன் எம்.பியை நேரில்சந்தித்துக் கலந்துரையாடியதொல். திருமாவளவன்!

November 18, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை திட்டத்துக்கு ரூ. 1 பில்லியன் கோரும் தமிழக அரசு! November 18, 2026
  • யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்! November 18, 2026
  • மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது அப்பிள்! November 18, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In