உள்நாட்டு புதுப்பிப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்த அப்பிள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவைத் தடைக்கு நிறுவனத்தின் உள்நாட்டுப் புதுப்பிப்பு நடவடிக்கையே காரணம் என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


















