மத்திய அதிவேக வீதியில் 42 ஆம் இலக்க கட்டைக்கு அருகில் டீசல் பவுசர் மற்றும் கோதுமை மா ஏற்றி வந்த லொறி என்பன மோதி விபத்துக்குள்ளாகியதில் பவுசர் சாரதி மற்றும் உதவியாளர் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதோடு, மற்றைய கோதுமை மா சாரதி மற்றும் தொழிலாளரைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.





















