இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
துனித் வெல்லலகே இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் நுலு-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துனித் வெல்லலகேயுடன் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவரும் வந்துள்ளார்.

















