அம்பாந்தோட்டையில் சிதுல்பவ்வ – கிரிந்த வீதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.
காட்டு யானை தாக்குதலில் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் பஸ்ஸில் பயணித்த யாத்திரீகர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
















