Yarl Thinakkural

Yarl Thinakkural

மீனவர்கள் போராட்டம்!

மீனவர்கள் போராட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி...

இலங்கையில் 2 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள்!

இலங்கையில் 2 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள்!

காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள்...

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த...

நாட்டின் சனத்தொகையில் 51.7 வீதம் பெண்களே!

நாட்டின் சனத்தொகையில் 51.7 வீதம் பெண்களே!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்...

நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடல்

நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடல்

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளில் பயன்படுத்தும் நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி எதிர்வரும் 3 ஆம், 4 ஆம்...

கிளிநொச்சி – பளையில் 22 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி – பளையில் 22 ஏக்கர் காணி விடுவிப்பு

-க.சபேக்ஷன்- கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 22 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்....

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

உயரப்புலம் மெதடிஸ் மிஷன் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி செந்தினி ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்...

யாழில் உணவுகளின் கண்காட்சியும், விற்பனையும்

யாழில் உணவுகளின் கண்காட்சியும், விற்பனையும்

வட மாகாண விவசாய அமைச்சின் நன்னீர் மீன்பிடி அலகினால் நடாத்தப்படும் நன்னீர் மீன் உற்பத்தி மற்றும் பெறுமதி சேர் உணவு வகைகளின் கண்காட்சியும், விற்பனையும் நவம்பர் முதலாம்,...

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம்!

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம்!

-கஜிந்தன்- ‘செம்மணி உடனிருப்பு வேண்டுதல்’ என்ற தொனிப் பொருளில் செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் நேற்று வியாழக்கிழமை செம்மணி -...

போதைப்பொருள் குறித்து முறையிட 1818க்கு அழையுங்கள்

போதைப்பொருள் குறித்து முறையிட 1818க்கு அழையுங்கள்

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், 24...

Page 477 of 676 1 476 477 478 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.