Yarl Thinakkural

Yarl Thinakkural

சரத் பொன்சேகாவின் கருத்தை மறுக்கும் மொட்டு

சரத் பொன்சேகாவின் கருத்தை மறுக்கும் மொட்டு

யுத்தக்களத்தில் சரத் பொன்சேகா பெரும் வீரன். ஆனால் அரசியல் மேடைகளில் ஏறினால் அவைருக்கும் வாயசைக்கும் 'கூரன்' போன்றவர் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக...

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 22 பேர் பலி

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 22 பேர் பலி

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த...

50 நாட்களை எட்டிய செம்மணி அகழ்வுகள்

50 நாட்களை எட்டிய செம்மணி அகழ்வுகள்

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்ட செம்மணிப் புதைகுழியில் கட்டம் கட்டமாக இடம்பெற்ற அகழ்வுகள் 50 நாட்களை எட்டியுள்ளது.

மத்திய அதிவேக வீதியில் விபத்து!

மத்திய அதிவேக வீதியில் விபத்து!

மத்திய அதிவேக வீதியில் 42 ஆம் இலக்க கட்டைக்கு அருகில் டீசல் பவுசர் மற்றும் கோதுமை மா ஏற்றி வந்த லொறி என்பன மோதி விபத்துக்குள்ளாகியதில் பவுசர்...

யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

யாழ். வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப்...

விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகள்

விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 800 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 800 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தால் இது​வரை 800 இற்​கும் மேற்​பட்​டோர்உயி​ரிழந்​துள்​ளதோடு, ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாக்​கப்பட்டுள்​ளன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம்...

இன்றைய ராசிப்பலன் –  25.08.2025

இன்றைய ராசி பலன்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கும் உதவியால் பொருளாதார...

ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட தென்னந் தோட்டம்

ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட தென்னந் தோட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முல்லை. விஜயம்

ஜனாதிபதி முல்லை. விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது வடக்கு தென்னை முக்கோண வலயம், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணி ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

Page 666 of 668 1 665 666 667 668
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.