பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் – இவ்வருட நடுப்பகுதிக்குள் நிரப்பப்படும்

-பிரதமர் ஹரிணி உறுதியளிப்பு- பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு...

Read moreDetails

சமுர்த்தி வங்கியொன்றில் தானியங்கி இயந்திர வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் முதற்கட்டமாக தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஆகியவற்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர்...

Read moreDetails

ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை ஒரு குரலில் முன்வைக்கும் கலந்துரையாடல் நாளை!

-பங்குகொள்ள தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய பேரவை அழைப்பு -கஜிந்தன்- அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பான...

Read moreDetails

வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவில் அரச காணிகள் தனிநபரால் சுவீகரிப்பு

-பிரதேச செயலரிடம் முறையீடு- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் அரச காணிகள் அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....

Read moreDetails

அரசியல் தோல்வியில் எதிர்க்கட்சிகள் கதறல்!

-லக்ஷ்மன் யாப்பாவின் கருத்துக்கு பிமல் பதில்- அரசியல்ரீதியாக பலமிழந்துள்ள ஒரு தரப்பின் விரக்தியின் வெளிப்பாடே முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் விமர்சனம் என அமைச்சர் பிமல்...

Read moreDetails

தங்காலை மருத்துவமனையில் நிரம்பி வழிகிறதாம் சடலங்கள்!

தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் இடவசதி இன்மையால், சடலங்கள் மீது ஐஸ் கட்டி வைக்கப்பட்ட நிலையில் தள்ளுவண்டிகள் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பும்...

Read moreDetails

ரூ.59 லட்சம் மோசடி : ஆசிரியர் கைதானார்

மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்காக வீடுகளுக்கு சென்று இரண்டு பெண்களிடமிருந்து சுமார் 59 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் பொலிஸாரினால்...

Read moreDetails

கல்விச் சபையை நிறுவுவதற்கான – நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

புதிய கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக கல்விச் சபையை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, அதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு...

Read moreDetails

நகரின் பொது இடத்தில் கழிவு கொட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம்!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரின் பொது இடத்தில் திண்மக் கழிவு கொட்டியவருக்கு எச்சரிக்கையுடன் பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனை...

Read moreDetails

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க – மாதாந்த மீளாய்வு நடத்த சுகாதார அமைச்சு முடிவு

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களை...

Read moreDetails
Page 120 of 624 1 119 120 121 624
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.