கொட்டும் மழை, புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் – மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் புயல் எச்சரிக்கைக்கும் மத்தியில் தாயக மண்ணி னதும் மக்களதும் விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு, இன்று உணர்வெழுச்சியுடன்...

Read moreDetails

கோப்பாயில் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துகளின் நினைவாலயம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் குறித்த நினைவாலயம் மாவீரர்களின் பெற்றோரால் பொதுமக்களின் பங்கேற்புடன்...

Read moreDetails

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து பாதிப்பு!

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச...

Read moreDetails

மாவீரர் தினத்தன்று யாழில் உள்ள கடைகளை மூட கோரிக்கை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது. எமது மண்ணுக்காய் மரணித்த மாவீரர்...

Read moreDetails

ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று : நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி!

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி...

Read moreDetails

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : யாழில் பொலிஸார் கெடுபிடி!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள்...

Read moreDetails

தொல்லியல் பிரதேசங்கள் அனைத்தும் பௌத்த சமயத்திற்கு உரியவை அல்ல

-நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஸ்ரீநேசன்- தொல்லியல் அல்லது தொல்பொருள் இடம் என்றாலே அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார். கெட்ட வார்த்தைகளை...

Read moreDetails

சீரற்ற காலநிலை : யாழில் 560 பேர் பாதிப்பு

-கஜிந்தன், கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails
Page 122 of 220 1 121 122 123 220
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.