தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி – உந்துருளி மோதி பலி!

-வல்லை ஆஞ்சநேயர் ஆலயம் முன் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- வல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை தரிசிக்க வெள்ளைக்கோட்டால் வீதியை கடந்த மூதாட்டியை மேட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்....

Read moreDetails

வசாவிளானில் இரண்டு ஏக்கர் காணி விடுவிப்பு

-பா.பிரதீபன்- தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க களமிறங்கிய ஆயர்கள் மன்றம்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது....

Read moreDetails

கிணற்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட விவகாரம் – பெண்களை இலக்குவைத்து கொள்ளை, கொலையில் ஈடுபட்டுவந்த கும்பல் கைது!

-பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்- மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றொரு பெண்ணின்...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்

-உறுப்பினர் க.கஜிதன்- -த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத்...

Read moreDetails

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் – அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி...

Read moreDetails

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, குறித்த புகையிரத தடவைக்கு முன்பாக பொதுமக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம்...

Read moreDetails

மாணவர்களின் சிந்தனையை சிதைத்து – அடுத்த தலைமுறையை நசுக்கும் நோக்கமே போதை விதைப்பாகும்!

-க.கனகராசா- மாணவர்களின் சிந்தனையை சிதைத்து தமிழினத்தின் அடுத்த தலைமுறையை நசுக்குவதே போதையின் விதைப்பு என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். புனிதஹென்றியரசர் கல்லூரியில்...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் திடீர் அதிரடி மாற்றம்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், Broccoli மற்றும் Cauliflower ஆகியவற்றுக்கு அதிக கேள்வி காணப்பட்ட நிலையில், ஒரு கிலோ கிராம் Cauliflower 950 ரூபாய்க்கும், ஒருகிலோ கிராம்...

Read moreDetails
Page 16 of 217 1 15 16 17 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.