வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள – மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

-மானிப்பாய் தவிசாளர்- -கஜிந்தன்- வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார்....

Read moreDetails

கணுக்கேணிக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புக்கு – 3,50.000 ரூபா ஒதுக்கீடு

-வி.சரவணன்- முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலை சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3,50,000 ரூபா நிதியை ஒதுக்கீடு...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் – கடன் மீள்செலுத்துகை 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் கடன் மீள்செலுத்தல் 2025ம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே கூறினார். குருணாகலில்...

Read moreDetails

திட்டமிட்டு திணிக்கப்படும் போதைப் பொருட்களால் – வட – கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சம்!

-சொ.வர்ணன்- வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவிவிடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோ இரு வகையில் பின்னணி ஒன்றின் தாக்கமாகவே இருக்கின்றது என குற்றம் சாட்டிய,...

Read moreDetails

வடக்கின் 2025 ஆண்டின் – 57 மில்லியன் திரும்பியது

-வடக்கு அவைத் தலைவர் சி.வி.கே.- -சொ.வர்ணன்- வடக்கு மாகாண சபைக்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சுமார் 80 மில்லியன் ரூபாய்களில் 57 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு...

Read moreDetails

வசாவிளான் இராணுவ வைத்தியசாலை – கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி தீர்மானம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது....

Read moreDetails

தையிட்டிக்கு சுமுகத் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர்

-இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல்...

Read moreDetails

ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி – யாழ். பல்கலை விஜயம்!

-இ.கலைஅமுதன்- ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பியை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...

Read moreDetails

தென்மராட்சி பிரதேச செயலகத்தை – இரு பிரதேச செயலகங்களாக உருவாக்குவதற்கு அனுமதி

-இ.கலைஅமுதன்- தென்மராட்சி பிரதேச செயலகத்தை நிர்வாக வசதி கருதி இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது...

Read moreDetails

யாழில் மனித உரிமைகள் நிலையை கேட்டறிந்த ஐ.நா. இணைப்பாளர்

-கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து யாழ்.பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கேட்டறிந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க்...

Read moreDetails
Page 7 of 179 1 6 7 8 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.