தேசிய மட்ட கால்பந்து இறுதிப்போட்டி : மகாஜன – யூனியன் மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படுகின்ற 14 வயது பிரிவினருக்கான சமபோச வெற்றி கிண்ணத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணியும்...

Read moreDetails

ரி-20 உலகக் கிண்ணம் : அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி!

அயர்லாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில்...

Read moreDetails

அநுர மீது மக்கள் நம்பிக்கை வேகமாகச் சிதைந்து வருகிறது

-சம்பத் அத்துகோரள- தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் படிப்படியாகக் கைநழுவி வருவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏழை மக்களிடமிருந்து வந்த ஒரு தலைவர் என்று மக்கள் கொண்டிருந்த...

Read moreDetails

பறித்து எடுத்த பதவிக்கு எதற்காக கொண்டாட்டம்!

-சிறிநேசன் எம்.பி நையாண்டி- ஒரு கட்சிக்குள் இருந்து பதவி பரிமாறப்படுகின்ற போது அல்லது ஒருவரிடம் இருந்த பொறுப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக பெற்றுக்கொண்டு இன்னுமொருவருக்கு கொடுக்கப்படுகின்ற போது...

Read moreDetails

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

-அரசை வலியுறுத்துகின்றார் நாமல் ராஜபக்ச- நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும், வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம்...

Read moreDetails

தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியமாம்

-கூறுகிறார் பொதுஜன பெரமுனவின் எம்.பி- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்கு அப்பகுதிகளில் இராணுவ முகாம்கள் இருப்பது அவசியம். இராணுவ முகாங்களாலேயே அப்பகுதி மக்களின் பாதுகாப்பு...

Read moreDetails

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத் அரசாங்கம்

புனித நோன்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு குவைத் அரசாங்கம் இம்முறை 25 தொன் ஈச்சம் பழங்கள் குவைத்தி பதிவு செய்யப்பட்ட 16 முஸ்லிம்...

Read moreDetails

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் – இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைப்பு!

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் உள்ள நிபந்தனை காரணமாக பெருமளவான இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள...

Read moreDetails

வடமத்திய மாகாண அமைச்சின் அதிகாரிகள் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு வருகை

-த.அம்பிகாவதி- வடமத்திய மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும், முன்னாள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருமான திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையிலான, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சண்டிலிப்பாய் பிரதேச...

Read moreDetails

மருதங்கேணி பாடசாலை மாணவர்களுக்கு – கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இ.த.க. வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கும் மயில்வாகனம் சிறிதர்மராசா என்பவரால்...

Read moreDetails
Page 136 of 624 1 135 136 137 624
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.