குறிகாட்டுவானுக்கு எடுத்து வரப்பட்ட – கடற்பாதை உபகரணங்கள்

குறிகாட்டுவானுக்கும், நயினாதீவுக்கும் இடையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள்...

Read moreDetails

உதவித்தொகை வழங்கல் தொடர்பிலான வதந்திகளை நம்பி அச்சமடையாதீர்கள்

-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மக்களிடம் கோரிக்கை- -பா.பிரதீபன்- வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில ஊழல், பாரபட்சமென பரவும் வதந்திகளை நம்பி அச்சமடைய...

Read moreDetails

பனைசார் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளை பதிவு செய்யக் கோரிக்கை

-ஞானத்தமிழ்- பனைசார் உற்பத்தியில் ஈடுபடுவோர் மற்றும் பதப்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 2026 ஆம்...

Read moreDetails

சேதமடைந்த இறால் பண்ணை : உடனடித் தேவைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் ஆய்வு

-க.சபேஷன்- சீரற்ற காலநிலையினால் புத்தளத்திலுள்ள 600க்கு மேற்பட்ட இறால் பண்ணைகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை ஆய்வு செய்யுமுகமாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று புத்தளத்துக்கு விஜயம்...

Read moreDetails

வெள்ளை நுரையால் மக்களிடையே பரபரப்பு!

வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதையடுத்தே...

Read moreDetails

பதவிக்காக எதையும் தாரைவார்க்கும் – அரசாங்க அதிகாரிகள் சிலரால் பழைய பூங்கா அழிக்கப்பட்டது

-பா.பிரதீபன்- பதவிகளுக்காக எதையும் தாரைவார்க்கத் தயாராக இருக்கும் அதிகாரிகளால்தான் பழைய பூங்கா அழிக் கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம்,...

Read moreDetails

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு – அரசு விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- அரசாங்கம் வாயளவில் இல்லாமல் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஆக்கபூர்வமான விடயங்களை கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கு தமிழ்...

Read moreDetails

யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு : சந்தேகத்தில் யாழ். பண்ணை வீட்டில் பொலிஸார் சோதனை!

-இ.கலைஅமுதன்- சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் நபர் ஒருவரின் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ்...

Read moreDetails

வடக்கில் பாலப் புனரமைப்பில் – இந்திய இராணுவப் பொறியியலாளர்கள்

-சு.பாஸ்கரன்- இலங்கை வந்துள்ள இந்திய இராணுவப் பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பரந்தன்...

Read moreDetails

ஒட்டுசுட்டானில் சிறுவன் மாயம்!

-தீவிர தேடலில் பொலிஸார்- ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் (வயது-14) என்ற சிறுவன் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல்...

Read moreDetails
Page 111 of 220 1 110 111 112 220
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.