செய்திகள்

Your blog category

பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை : ஊர்காவற்துறையில் கடைகளிற்கு சீல் வைப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.ஊர்காவற்துறை, வேலணைப் பகுதிகிளல் திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள கடைகளில்...

Read moreDetails

யாழ் ராணி ரயிலுடன் மோதி முதியவர் பலி!

-உதயநகர் பகுதியில் சம்பவம்- -சப்தசங்கரி, சு.பாஸ்கரன்- கிளிநொச்சியில் யாழ் ராணி ரயிலுடன் மோதுண்டு முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிளிநொச்சி - உதயநகர் பகுதியில்...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள் – மீள முடங்கும் அரச மருத்துவமனைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நேற்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் – 20 இலட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் - எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சிலைகளின் பெறுமதி சுமார்...

Read moreDetails

வீட்டுத்திட்ட மிகுதிக் கொடுப்பனவை வழங்கு – யாழில் ஆர்ப்பாட்டம்!

யாழ்.மாவட்டத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால்...

Read moreDetails

உள்ளே வரும் கடல் : ஆபத்தில் சுட்டிக்குளம்!

-கடலோடு செல்லும் மீன்பிடி உபகரணங்கள்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி து/435 கிராம சேவையாளர் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்துவருகின்றது. குறித்த...

Read moreDetails

முறையாக வழிமொழியப்படாத அரசியல் குழுவின் தீர்மானம் செல்லாது!

-அழுத்தங்கள் மூலம் அடிபணிய வைக்க முடியாது--சுயாதீனமான செயற்பாட்டு உரிமை எனக்கு உண்டு--சுமந்திரன் இல்லா விசாரணை குழுவில் ஆயராவேன்--தெட்டத் தெளிவாக எடுத்துரைத்த சிறீதரன் எம்.பி- -இ.கலைஅமுதன்- தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரி நாளாகப் பிரகடனப்படுத்தி – வட, கிழக்கில் மாபெரும் போராட்டம்!

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,...

Read moreDetails

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சி.வி.கே – சுமந்திரனே!

-தமிழ்த் தேசியத்தை அழிப்பதே இவர்களின் இலக்கு- -இ.கலைஅமுதன்- சிறீதரன் எம்.பியின் பதவியை நீக்கப் போவதாக தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம் கொடுமையானது என்று தெரிவித்துள்ள மறவன்புலோ சச்சிதானந்தம்,...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம்!

ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்...

Read moreDetails
Page 199 of 694 1 198 199 200 694
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.