செய்திகள்

Your blog category

சுவிட்சர்லாந்தில் புதிதாக உணவகம் திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சுவிஸ் நகரமொன்றில் புதிதாக உணவகம் ஒன்று திறக்கப்பட்ட நிலையில், உணவக உரிமையாளர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. உணவக உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில்...

Read moreDetails

மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா திட்டம்: 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம்...

Read moreDetails

இந்திய விமானப்படை ஓடுபாதையை விற்ற தாய், மகன்! அம்பலமான உண்மை

இந்திய மாநிலம் பஞ்சாபில் இந்திய விமானப்படை ஓடுபாதையை தாயும், மகனும் சேர்ந்து விற்றது அம்பலமாகியுள்ளது. இந்திய விமானப்படையின் ஓடுதளம் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே உள்ள ஃபட்டுவாலா...

Read moreDetails

5 நாடுகள்… 8 நாட்கள்… 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நீண்ட நாள் வெளிநாட்டு பயணம் இதுதான்… திட்டம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான 8 நாள் பயணமாக நாளை புறப்படுகிறார். கானா, டிரினிடேட் டுபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கிறார். BRICS...

Read moreDetails

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்

கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். முதல்வர் சித்தராமையா கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை கூறினார். மத்திய அரசு தடுப்பூசிக்கு தொடர்பில்லை என விளக்கம் அளித்தது. கர்நாடகாவின்...

Read moreDetails

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – மத்திய அரசின் புதிய திட்டம்

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு, மத்திய அரசு ரூ.15,000 வழங்க உள்ளது. ரூ.15,000 உதவித்தொகைஇந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கும், நிறுவன உரிமையாளர்களுக்கும் மத்திய அரசு...

Read moreDetails

35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்துடன் விளையாடும் புதிய விதியை ஆரம்பிக்கவுள்ள இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்துடன் விளையாடும் ஐசிசியின் புதிய விதி இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் புதன்கிழமை (02) ஆரம்பாகும் சர்வதேச ஒருநாள்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள்...

Read moreDetails

தமிழ் தேசிய பேரவை – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையே ஒப்பந்தம்

தமிழ் தேசிய பேரவை - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையே கொள்கை ரீதியான இணக்க ஒப்பந்தம் கைச்சாத்துஎதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம்...

Read moreDetails
Page 542 of 544 1 541 542 543 544
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.