Tag: jaffna today news

இரண்டு மேலதிக வாக்குகளால் – தப்பிப்பிழைத்தது மாநகரசபை பாதீடு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகரசபையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்றைய யாழ். மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு ...

Read moreDetails

யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கிய – 35 கோடியை கடுமையாகப் பாதித்த மலையக மக்களுக்கு கொடுங்கள்

-யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கியுள்ள 36 கோடி ரூபாவை கடுமையான பாதிப்புக்கு முகம் கொடுத்த மலையக மக்களுக்கு கொடுங்கள் ...

Read moreDetails

யாழில் எச்சில் உமிழ்ந்தவருக்கு மூவாயிரம் ரூபா அபராதம்!

-க.கனகராசா- மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்தவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மீன்சந்தையில் ...

Read moreDetails

7 பிள்ளைகளின் தந்தை : கிணற்றில் சடலமாக மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மல்லாகம் நீலியம்பனைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச் ...

Read moreDetails

யாழில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் – பாதியாகக் குறையும் சாத்தியம்!

-சொ.வர்ணன்- யாழ். மாவட்டச் செயலகத்தினால் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான கொடுப்பனவு பட்டியல் எண்ணிக்கை பல்வேறு தரப்பினர்களின் அழுத்தங்களின் காரணமாக அரைவாசியாக குறையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ். ...

Read moreDetails

யாழில் 30 ரூபாய்க்காக நடத்துனரைத் தாக்கிய இளைஞன்!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார். குறித்த சம்பவம் ...

Read moreDetails

யாழ். காக்கைதீவில் வீசப்பட்ட மாட்டின் தலை மற்றும் கழிவுகள்!

யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன விசமிகள் சிலரால் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் ...

Read moreDetails

நாங்கள் மனிதர் இல்லையா? : யாழ். கல்லுண்டாயில் மக்கள் ஆவேசம்!

குடிநீர் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் கல்லுண்டா பகுதியில் இன்று காலை முதல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குடிநீர் இன்றி தாமும், தமது பிள்ளைகளும் ...

Read moreDetails

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ். மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட ...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடன் அல்ல – நன்கொடை தருகிறது

-சீனாவைப்போல் கடன் தரவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்- -இ.கலைஅமுதன்- அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தோல்வியில் முடிந்த துறைமுகமாக யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இருக்காது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற ...

Read moreDetails
Page 34 of 85 1 33 34 35 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.