Tag: jaffna today news

நயினாதீவுக்கான படகுச் சேவை திடீரென நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்று வியாழக்கிழமை சேவையில் ஈடுபடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Read moreDetails

காணி மோசடி, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்

-வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் ஆளுநர் வலியுறுத்து- -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ...

Read moreDetails

போதைக்கு அடிமையான 7 பேருக்கு புனர்வாழ்வு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 7 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான ...

Read moreDetails

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரப்பட்ட விடைத்தாள்கள்

-பா.பிரதீபன்- நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் அமைந்துள்ள பரீட்சை ...

Read moreDetails

மாவீரர் நாளை முன்னிட்டு இணுவிலில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ...

Read moreDetails

கோப்பாயில் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துகளின் நினைவாலயம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் குறித்த நினைவாலயம் மாவீரர்களின் பெற்றோரால் பொதுமக்களின் பங்கேற்புடன் ...

Read moreDetails

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து பாதிப்பு!

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச ...

Read moreDetails

மாவீரர் தினத்தன்று யாழில் உள்ள கடைகளை மூட கோரிக்கை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது. எமது மண்ணுக்காய் மரணித்த மாவீரர் ...

Read moreDetails

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி ...

Read moreDetails

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : யாழில் பொலிஸார் கெடுபிடி!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் ...

Read moreDetails
Page 40 of 85 1 … 39 40 41 … 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.