Tag: jaffna today news

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவையின் – சிலை திறப்பு விழாவும், நினைவஞ்சலி நிகழ்வும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வும் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. திருவுருவச் சிலை ...

Read moreDetails

தேசியத் தலைவர் வாழ்ந்த – வல்வெட்டித்துறைக் காணியில் நூலகம் அமைக்க கோரிக்கை

-இ.கலைஅமுதன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறை பூர்வீக இல்ல காணியில் நூலகமொன்றை அமைப்பதற்கான நகர சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் ...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் பற்றாக்குறை : வட்டு. பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ...

Read moreDetails

மகாத்மா காந்தியின் சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில் ...

Read moreDetails

தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாகவுள்ளனர் – அர்ச்சுனா எம்.பி

-த.சுபேசன்- கனிமவளத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாக காணப்படுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். தென்மராட்சிப் ...

Read moreDetails

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

-காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து விரிவான ஆய்வு--மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 400 மில்லியன் - அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான ...

Read moreDetails

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ...

Read moreDetails

யாழில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இராணுவச் சிப்பாய்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது ...

Read moreDetails

யாழ். பண்டத்தரிப்பில் அகற்றப்பட்ட இராணுவ முகாம்!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த ...

Read moreDetails

வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்

-கஜிந்தன்- வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம் ...

Read moreDetails
Page 6 of 84 1 5 6 7 84
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.