Tag: jaffna today news

சாவகச்சேரி நகராட்சி எல்லைப்பகுதியில் – வெற்றிலை துப்புவோர், கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வெற்றிலை துப்புபவர்கள் மற்றும் கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ...

Read moreDetails

பேராசிரியர் பிரதீபராஜா விருது வழங்கி கௌரவிப்பு

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியில்துறை பேராசிரியர் நா.பிரதீபராஜா 'எம் மண்ணின் வானிலை வல்லோன்' என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி நடராஜனின் நினைவேந்தல் – யாழில் முன்னெடுப்பு!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தாயக நினைவேந்தல் பணிமனையால், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 04.02.1957 ...

Read moreDetails

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறோம்

-சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர்- காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை ...

Read moreDetails

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ...

Read moreDetails

சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குக : பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு – சிறீதரன் எம்.பி ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் ...

Read moreDetails

வயிற்றோட்டம் காரணமாக – 11 வயதுச் சிறுவன் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இருபாலை ...

Read moreDetails

யாழ்.பொதுநூலக எரிப்பை ஒத்த – நாசகாரத் திட்டமே கிவுல் ஓயா திட்டம்!

-வி.சரவணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் வரலாற்றை பறைசாற்றும் 47 தொல்லியல் முக்கியம்துவம் பெற்ற இடங்கள் அழிக்கப்படும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ்.பொதுநூலக ...

Read moreDetails
Page 5 of 85 1 4 5 6 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.