Tag: srilanka News

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு நான்கு எதிர்க்கட்சி எம்.பிக்களின் பெயர்கள் பரிந்துரை

சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பான சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு நான்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்தக் ...

Read moreDetails

தொல்பொருள் ஆலோசனைக் குழு – சிறுபான்மையினர் 4 பேரை இணைக்கத் தீர்மானம்

தொல்பொருள் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மை இனத்தவர்கள் 4 பேரை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை ...

Read moreDetails

எல்லை நிர்ணய அறிக்கையை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவு செய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய ...

Read moreDetails

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்க வேண்டும் : தயாசிறி ஜயசேகர எம். பி.

வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளனர். குறித்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் சாவகச்சேரி இளைஞன் கைது

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரி பகுதியில் சுமார் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி அரசடி பகுதியைச் ...

Read moreDetails

யாழ். குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்கும் திட்டம் : நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

யாழ்.குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழ்.மாநகரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் 2026 ஜனவரி 22ம் ...

Read moreDetails

அரசின் தீர்மானங்களை மலினப்படுத்தும் எதிர்த்தரப்பின் கருத்துக்கள் நியாயமற்றது

-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர- 200 வருட காலமாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள பெருந்தோட்ட மக்களுக்கு கட்டம் கட்டமாக தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை ...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான்- குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தியா – பாகிஸ்தானில் அண்மைய நாட்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அதனால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...

Read moreDetails

கிளிநொச்சியின் சில பகுதிகளுக்கு – சேற்று நீரின் நிறத்தில் குடிநீர்

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நகர்ப்பகுதி, பரவிப்பாஞ்சான், திருநகர், பரந்தன், ...

Read moreDetails

சிறைச்சாலைகள் வாகன கொள்வனவுக்கு அனுமதி

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் வாகன கொள்வனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 44 ஆசனங்கள் அடங்கிய 30 பஸ் வண்டிகள், 30 ...

Read moreDetails
Page 355 of 582 1 354 355 356 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.