Tag: srilanka News

ஏ9 வீதியில் விபத்து : 3 பேர் காயம்!

ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் நேற்றைய தினம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று, அதில் படுகாயமடைந்த ...

Read moreDetails

இன்று முதல் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்

புதுப்பித்தல் செயற்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் இன்று முதல் நுகெகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வாகத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் ...

Read moreDetails

அதிகரிக்கும் சிறு வயதுக் கர்ப்பம்!

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் ...

Read moreDetails

பொருளாதார மத்திய விற்பனை நிலையம் திறந்துவைப்பு!

பொருளாதார மத்திய விற்பனை நிலையம் புத்தூரில் இன்று செவ்வாய்க்கிழமை மீள சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

Read moreDetails

கட்டாயமாக்கப்பட்ட பயணச் சீட்டு!

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது நாளை புதன்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இலங்கைத் தேயிலைக்கு கின்னஸ்

வரலாற்றில் விற்பனை செய்யப்பட்ட அதிகூடிய விலைக்கு இலங்கைத் தேயிலை விற்பனை செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோகிராம் தேயிலை இதுவரை இல்லாத ...

Read moreDetails

ஜப்பான் வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி ...

Read moreDetails

எரிபொருள் விலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ...

Read moreDetails

மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!

உயர்தர தொழிநுட்பத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த செல்வன் பாணுசன் ...

Read moreDetails
Page 542 of 587 1 … 541 542 543 … 587
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.