Tag: tamilnews

ஒன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான யாழ். இளைஞன்!

தூக்கிட்டு உயிர்மாய்க்க முயற்சி! யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

Read moreDetails

12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நவீன கையடக்க தொலைபேசி பயன்படுத்தத் தடை : சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் நண்டுகளின் வினோதம்!

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் : நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சுமார் 15 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள ...

Read moreDetails

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து ...

Read moreDetails

மிளகாய்ப் பொடி தடவப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

மினுவாங்கொடை - யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மினுவாங்கொடஇ யட்டியன ...

Read moreDetails

யாழில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

யாழில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பிரதான அங்காடி கடைகள் அமைந்த இடமான கந்தப்பசேகர வீதி, பழைய கரன் தியேட்டர் ...

Read moreDetails

கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொதுமக்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். கொக்குவில் ...

Read moreDetails

சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்குமாறு ரஜீவன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பாவனையிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்களை நவீனமயமாக்க நடவடிக்கை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. ...

Read moreDetails
Page 206 of 287 1 205 206 207 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.