Tag: tamilnews

சபை தீர்மானம் தொடர்பில் முன்னாள் செயலாளரை பலிக்கடாவாக்க முடியாது : நகரசபை உறுப்பினர் கஜிதன்

-த.சுபேசன்- வர்த்தக நிலைய பெயர் மாற்ற விடயத்தில் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் செயலாளரை பலிக்கடா ஆக்குவது பொருத்தமற்றது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்துள்ளார். அண்மையில் ...

Read moreDetails

மினி சூறாவளியினால் 68 வீடுகளின் கூரைகள் சேதம்!

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை மதியம் மழையுடன் வீசிய மினி சூறாவளியினால் வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்தார். இந்த ...

Read moreDetails

யாழில் கவிஞர் வைரமுத்து

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தனது விஜயம் தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளர். அதில் ...

Read moreDetails

சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது : என்கிறார் சிறிகாந்தா

சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாதென தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில் ...

Read moreDetails

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர் ஒருவரால் நேற்றுமுன்தினம் மாலை இந்தத் தாக்குதல் ...

Read moreDetails

நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு : 743 பேர் கைது

குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைக் மூலம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 27,890 பேர் ...

Read moreDetails

அச்சமில்லை என்றால் மாகாணத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அரசாங்கத்துக்கு அச்சமில்லை என்றால் 2026 முதற் ...

Read moreDetails

காசல் மருத்துவமனையில் கருமுட்டை தானம் ஆரம்பம்

காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித தந்தநாராயண தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

அரசாங்கத்தின் பலவீனத்தால் சமூகம் பல பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது : எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா!

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார். அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொதுமக்கள் தினத்தன்று ...

Read moreDetails

குளவித் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails
Page 207 of 291 1 … 206 207 208 … 291
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.