-த.அம்பிகாவதி-
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
காணிகள் விடுவிப்பது தொடர்பிலான மகஜர் ஒன்றை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து கையளித்தனர்.


















