நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாடசாலைகளை நடத்துவது அல்லது விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


















