• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, February 18, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

ஜ.நா வெளிப்படுத்திய பாலியல் வன்முறைகள் : அநுர அரசின் பதில் என்ன?

Yarl Thinakkural by Yarl Thinakkural
February 18, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
ஜ.நா வெளிப்படுத்திய பாலியல் வன்முறைகள் : அநுர அரசின் பதில் என்ன?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

நாட்டில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சிறுவனின் உறவினர் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இந்த சம்பவத்துக்கும் நீதி கிடைக்கவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு 2026.01.13 ஆம் திகதியன்று ‘இலங்கையில் மோதல்கள்சார் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள்’ தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கமோ அல்லது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரோ பதிலளிக்கவில்லை.

நாட்டில் 1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறைகள் தீவிரமடைந்தன. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் 23 பெண்களும், 04 ஆண்களும் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து சாட்சியமளித்துள்ளார்கள். அறிக்கையில் ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் இந்த நாட்டில் கூர்மையடைந்தன. குற்றவாளிகள் பலர் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள். ஒருசிலர் பதவிகளிலும் உள்ளார்கள். இந்த அரசாங்கம் சட்டத்தை மதித்து செயற்படுவதாயின் இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

யுத்த சூழலில் உயிர்பிழைத்தவர்கள் முறைப்பாடளிப்பதற்கு முடியாத அளவுக்கு பல்வேறுப்பட்ட வகையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நீதிக்கான காத்திருப்பும் காலவோட்டத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவது நீதி பொறிமுறைக்கு முரணானது. ஆகவே இந்த அறிக்கை பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது . ஆகவே நீதி வழங்கலில் இந்த அறிக்கையை ஒரு ஆதாரமாக கொள்ள வேண்டும் என்றார்.

Tags: jaffna newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

என்.பி.பி அரசுக்கு ஆதரவு அதிகம் என்றால் – மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் பார்ப்போம்

Next Post

அரசியல்வாதிகளுக்கு விழுந்த பலத்த அடி : ஓய்வூதியம் ரத்து – நிறைவேறியது சட்டம்!

Related Posts

புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்
அரசியல் செய்திகள்

புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்

February 18, 2026
சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்
அரசியல் செய்திகள்

சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்

February 18, 2026
முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி
அரசியல் செய்திகள்

முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி

February 18, 2026
உரிய நேரத்திற்கு அனுமதிக்காததால் மழையில் காத்திருந்த மாணவர்கள்!
இலங்கை செய்திகள்

உரிய நேரத்திற்கு அனுமதிக்காததால் மழையில் காத்திருந்த மாணவர்கள்!

February 18, 2026
மின்சாரக் கட்டணம் குறித்த பொது ஆலோசனை பெப்.27 ஆரம்பம்
அறிவித்தல்கள்

மின்சாரக் கட்டணம் குறித்த பொது ஆலோசனை பெப்.27 ஆரம்பம்

February 18, 2026
Next Post
அரசியல்வாதிகளுக்கு விழுந்த பலத்த அடி : ஓய்வூதியம் ரத்து – நிறைவேறியது சட்டம்!

அரசியல்வாதிகளுக்கு விழுந்த பலத்த அடி : ஓய்வூதியம் ரத்து - நிறைவேறியது சட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்

புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்

February 18, 2026
சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்

சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்

February 18, 2026
முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி

முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி

February 18, 2026
உரிய நேரத்திற்கு அனுமதிக்காததால் மழையில் காத்திருந்த மாணவர்கள்!

உரிய நேரத்திற்கு அனுமதிக்காததால் மழையில் காத்திருந்த மாணவர்கள்!

February 18, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் February 18, 2026
  • சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள் February 18, 2026
  • முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி February 18, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In