• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

தமிழரின் ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ கலாசாரத்தை கடைப்பிடிக்காதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்துவதா? – இளங்குமரன்

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 21, 2025
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
தமிழரின் ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ கலாசாரத்தை கடைப்பிடிக்காதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்துவதா? – இளங்குமரன்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் கலாசாரத்தை கடைப்பிடிக்காது, யாரை திருமணம் முடித்துள்ளேன் என்பதைக் கூட கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இவரின் வெற்றுப்பேச்சுக்களால் யாழ். மாவட்டம் முன்னேறாது என்பதை கூறிக்கொள்கின்றேன் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த ஒரு வருட காலத்தில் பல அபிவிருத்திக் கருத்திட்டங்களை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள சிலர் எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு போகுமாறு கூறுகின்றனர்.

இந்த பாராளுமன்றத்தில் கோர்ட் அணிந்துகொண்டு இருந்தவர், இப்போது யாழ்ப்பாணத்தில் வேட்டியுடன் வலம் வருபவர் பாராளுமன்றத்திற்கு வர துப்பில்லாதவர்கள், தமிழரசுக் கட்சி அழிவதற்கு மூலக் காரணமாக இருந்தவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறுமாறு கூறுகிறார்கள். ஆனால் அவரால் யாழ்ப்பாணத்திற்கு சென்று தன் பிள்ளைகள் எங்கே இருக்கின்றனர். யாரை திருமணம் முடித்துள்ளனர் என்பதனை துணிச்சலாக கூற முடியாது.

அதேபோன்று இங்கே கமராவுக்கு முன்னால் வீர வசனம் பேசுபவர், இங்கே தமிழர்களை அழித்தவர்களுடன் கமராவுக்கு பின்னால் இருந்துகொண்டு கூட்டாக கைகோர்த்துக்கொண்டு இருக்கின்றார். எங்களை பதவி விலகுமாறு கூறுகின்றார். நிர்வாகத்துறை பரீட்சையில் சித்தியடைய முடியாதவர் இங்கே பாராளுமன்ற கமராவுக்கு முன்னால் வீரவசனம் பேசுகிறார். அவர் மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. நாங்கள் அபிவிருத்திகளை செய்கின்றோம். இவரின் கதையால் யாழ். மாவட்டம் முன்னேறாது என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே தமிழரின் கலாச்சாரமாகும். அதைக்கூட கடைப்பிடிக்கத் தெரியாதவர் அவருக்கு யாரென்று தெரியாது. பக்கத்து வீடா அயல் வீடா என்று அவருக்கும் தெரியாது. அவர் யாருடன் இருக்கின்றார் என்பது கூட தெரியாதவர்.
இனவாதத்தில் வலி ஏற்பட்ட போது தமிழ்க் கட்சிகளும், சிங்களக் கட்சிகளும் சந்தோசமாக இருந்தனர். அவர்களுக்கு இனவாதத்தின் ஊடாகவே உறங்கி பழக்கம். ஆனால் நாங்கள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தி நல்ல பயணத்தை உருவாக்க முயற்சிக்கும் போது திரும்பவும் இவ்வாறு செய்து நாட்டு மக்களை அழிக்க வேண்டாம்.

தென்பகுதியில் உள்ள ஆங்கில பாடசாலையிலேயே அவரின் பிள்ளை படிக்கின்றது. அவரால் ஒழுங்காக தமிழிலில் கூட முகப்புத்தகத்தில் எழுதத் தெரியவில்லை. நீங்கள் தமிழரா என்று கேட்கின்றோம். ஒருவேளை சிங்களவராக மாறியிருந்தாலும் மாறியிருக்கலாம். அவர் கொழும்பில் தான் இருக்கின்றார். யாரை திருமணம் செய்தார்கள் என்பதைக்கூட கூற முடியாதவர்கள்கூட தமிழரின் கலாச்சாரத்தை உயர்த்தப் போகின்றார்களா?
இப்போது தமிழ் வசனங்களை பேசி தமிழரை உசுப்பேற்றுகின்றார். உசுப்பேற்றி தமிழரை கொலை செய்த வரலாறே உள்ளது. நாங்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என ஒருமித்த நாட்டை கட்டியெழுப்ப ஆதரவை தாருங்கள் என்று கோருகிறோம் என்றார்.

Tags: jaffna newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு!

Next Post

உலக தொலைக்காட்சி தினம் இன்று

Related Posts

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி
இலங்கை செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்
அறிவித்தல்கள்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026
பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!
இலங்கை செய்திகள்

பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!

February 12, 2026
இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு
அரசியல் செய்திகள்

இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு

February 12, 2026
Next Post
உலக தொலைக்காட்சி தினம் இன்று

உலக தொலைக்காட்சி தினம் இன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026

Recent News

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி February 12, 2026
  • திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம் February 12, 2026
  • பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்! February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.