அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தேசிய மட்ட யாழ். சென் ஜேம்ஸ் மகளிர் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த வி.தெபோரா வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலனறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் யாழ். சென் ஜேம்ஸ் மகளிர் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த வி.தெபோரா 17 வயதிற்கு உட்பட்ட 64 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.


















