-கஜிந்தன்-
தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உவந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழத் தாயக நினைவேந்தல் பணிமனையில் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.


















