இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் ரவி கருணாநாயக்கவை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


















