-ஞானத்தமிழ்-
கோப்பாய் வடக்கு கொழுவியாம்பதி ஸ்ரீ சக்கராழ்வார் ஆலயத்தில் நரகாசுர வதம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி, தொடர்ந்து வசந்தமண்டப பூசை நடைபெற்று பின் நாரகாசூரன் வதம் நிகழ்வு நடைபெறவுள்ளது.


















