-ஞானத்தமிழ்-
வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் தொழில் வழிகாட்டல் பாட ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி இன்று வியாழக்கிழமை முதல் முதலாம் திகதி சனிக்கிழமை வரை மூன்று தினங்கள் கிளிநொச்சி வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.


















