உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகினால் யாழ். திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டது.



















