பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முற்பகல் 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.


















