-க.கனகராசா-
வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் தனித்துவமான கலாச்சார அனுபவம் மற்றும் பொங்கல் விழா தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்றது.
கெக்கிராவ திறப்பனே கல்விப் பிரிவின் அனைத்து அதிபர்கள், கல்வி அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவனேசன் ஆகியோர் இணைந்து யூனியன் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பங்கேற்புடன் கோலகலமாக நடைபெற்றது.


















