மன்னார் – மடு மற்றும் அதனை ஒட்டிய வில்பத்து தேசிய பூங்காவில் சுமார் 700 ஏக்கர் காடுகள் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் வனவளத் திணைக்களம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனவும் கூறினார்.


















