• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, April 28, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் : அரசியல் சார்ந்து தமிழ் மொழிக்கு சவாலை வழங்கியது

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 6, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் : அரசியல் சார்ந்து தமிழ் மொழிக்கு சவாலை வழங்கியது
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-இனக் கலவரத்துக்கும் வழிகோலியது என்கிறார் லலீசன்-

-செ.ரவிசாந்-

1956 ஆம் ஆண்டில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் அரசியல் சார்ந்து தமிழ்மொழிக்குப் பலத்த சவாலை வழங்கியது .இது நாட்டில் இனக் கலவரம் இடம்பெறுவதற்கு வழிகோலியது. இதனால், தமிழர்களிடையே தனிநாடு பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இது பல்வேறு இயக்கங்கள் தோற்றம் பெற்று மொழியுரிமைக்காகவும், வாழ்வுரிமைக்காகவும் போராடும் சூழலை ஏற்படுத்தியது எனக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கொடைக்கானல் அன்னை தெரேசா மகளிர்; பல்கலைக்கழகத்தில் உலகமும் தமிழரும் தமிழும் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றபோது இணையவழியில் கலந்து கொண்டு ‘இலங்கையில் தமிழர்கள் தமிழ் வளர்ப்பதில் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும்’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அன்று முதல் அரசியல் ரீதியாகத் தமிழ்மொழியை நிலைநிறுத்துவதில் சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ்ப்பாண நூலக எரிப்புத் தமிழ்மொழிக்கான மற்றும் தமிழர்களுக்கான பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. இலங்கைத் தமிழியல் சார்ந்த பெறுமதியான ஏடுகள் சாம்பலாயின. இந்த நூலகம் 2004 ஆம் ஆண்டில் மீண்டும் அதே இடத்தில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டது. ஆயினும், இழந்து போன பெறுமதியான ஏட்டுச் சுவடிகளை மீளப் பிரதியீடு செய்ய முடியவில்லை.

1958, 1977, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக் கலவரங்களும் இதற்குப் பிரதான காரணமாகும். இதனால் ஆவணமாக்கப்பட்ட பல சொத்துக்கள் யுத்தத்துள் தொலைந்து போயின. வடக்கு, கிழக்குத் தாயகத்தைச் சேர்ந்த தமிழர்களில் பலர் அரசியல் அகதிகளாகத் தமிழகத்திலும், மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

இலங்கையில் பாடநூல்கள் பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவரால் சிங்கள மொழியில் எழுதப்படுகின்றன. பின்னர் அவை தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழி பெயர்ப்பின் போது பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இலங்கையில் பாடத்துறை சார்ந்த கலைச்சொற்கள் மிக நீண்டகாலமாக இற்றைப்படுத்தப்படாத நிலை காணப்படுவதால் கல்வித்துறை சார்ந்தோர் சொற்களஞ்சியம் குறித்தான சவால்களை எதிர்கொள்கின்றனர்.இதனால், பாடசாலைகளில் போதிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தில் சிங்கள மொழி சார்ந்த வரலாற்றுச் செய்திகளுக்கு முதன்மை வழங்கப்படுவதான குற்றச்சாட்டுகளும் உள்ளன என அகர் மேலும் குறிப்பிட்டார்.

Tags: jaffna newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை – நீக்கக் கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்!

Next Post

வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் – விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும்

Related Posts

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
அறிவித்தல்கள்

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

March 31, 2026
அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!
அறிவித்தல்கள்

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

March 31, 2026
மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!
அரசியல் செய்திகள்

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

March 31, 2026
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
அரசியல் செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

March 31, 2026
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்

March 31, 2026
Next Post
வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் –  விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும்

வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் - விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

March 31, 2026
அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

March 31, 2026
மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

March 31, 2026
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

March 31, 2026

Recent News

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

March 31, 2026
அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

March 31, 2026
மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

March 31, 2026
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

March 31, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை! March 31, 2026
  • அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்! March 31, 2026
  • மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்! March 31, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.