மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

















