யாழில் இன்று மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளததோடு, மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

















