முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறிய போது, தான் அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் அவரைக் கேட்டபோது, நான் அரசியலைத் தொடர்வேன், ஒருபோதும் அரசியலை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறினார்.



















