• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, April 2, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

காணாமற்போன ஆட்கள் அலுவலக உறுப்பினர் பதவி : விண்ணப்பம் கோரல்

Yarl Thinakkural by Yarl Thinakkural
September 30, 2025
in அறிவித்தல்கள்
0
காணாமற்போன ஆட்கள் அலுவலக உறுப்பினர் பதவி : விண்ணப்பம் கோரல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும் நிருவகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் (கா.ஆ.அ.) 2025 ஒக்டோபர் மாதத்தில் ஏற்படக்கூடியதான உறுப்பினர் பதவிக்கான வெற்றிடமொன்றை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதன்படி,

1. நிகழ்வு கண்டறிதல் அல்லது நுண்ணாய்வு

      2. மனிதவுரிமைகள் சட்டம்

      3. சர்வதேச மனிதாபிமான சட்டம்

      4. மனிதாபிமான பதிலிறுப்பு

      என்பவற்றின் முன்னனுபவம் கொண்டவர்களிடமிருந்தும் அல்லது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்கு இயைபான ஏனைய தகைமைகளை உடையவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

      பாராளுமன்ற இணையத்தளத்தில் (www.parliament.lk) ‘கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, முறையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

      அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

      கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர் நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.

      Tags: srilanka NewsYarlthinakkural
      Previous Post

      இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

      Next Post

      மறந்தும் கூட சாப்பிடாதீங்க… இதய நோயாளர்களுக்கு கடும் பாதிப்பு!

      Related Posts

      எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
      அறிவித்தல்கள்

      எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

      March 31, 2026
      அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!
      அறிவித்தல்கள்

      அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

      March 31, 2026
      நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!
      அறிவித்தல்கள்

      நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

      March 31, 2026
      மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு
      அறிவித்தல்கள்

      மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு

      March 31, 2026
      புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்
      அறிவித்தல்கள்

      புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

      March 31, 2026
      Next Post
      மறந்தும் கூட சாப்பிடாதீங்க… இதய நோயாளர்களுக்கு கடும் பாதிப்பு!

      மறந்தும் கூட சாப்பிடாதீங்க… இதய நோயாளர்களுக்கு கடும் பாதிப்பு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      • Trending
      • Comments
      • Latest
      இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

      இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

      September 30, 2025
      மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

      மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

      October 16, 2025
      2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

      2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

      November 7, 2025
      வடக்கில் மின்வெட்டு!

      வடக்கில் மின்வெட்டு!

      October 17, 2025
      The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

      ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

      0
      Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

      கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

      0
      The UN High Commissioner for Human Rights has

      ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

      0
      Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

      யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

      0
      எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

      எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

      March 31, 2026
      அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

      அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

      March 31, 2026
      மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

      மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

      March 31, 2026
      அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

      அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

      March 31, 2026

      Recent News

      எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

      எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

      March 31, 2026
      அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

      அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

      March 31, 2026
      மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

      மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

      March 31, 2026
      அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

      அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

      March 31, 2026
      கருணைப்பாலம்

      Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

      YARL THINAKKURAL
      NORTHERN PUBLICATION’S (PVT)LTD
      No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
      Email: admin@yarlthinakkural.com
      Editorial: 021 738 8301, 021 222 5867
      Advertisement: 021 222 3735, 021 738 8307
      Whatsapp : 074 297 7235
      www.yarlthinakkural.com

      Important Links

      • Home
      • Add News
      • Advertise With Us
      • obituaries
      • செய்திகள்
      • சினிமா
      • நிகழ்வுகள்
      • விளம்பரம்
      • வேலை வாய்ப்புக்கள்
      • Contact Us

      Recent Posts

      • எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை! March 31, 2026
      • அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்! March 31, 2026
      • மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்! March 31, 2026
      • எம்மைப்பற்றி
      • விளம்பரங்கள்
      • Privacy Policy
      • தொடர்புகளுக்கு

      © 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password? Sign Up

      Create New Account!

      Fill the forms below to register

      All fields are required. Log In

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • முகப்பு
      • செய்திகள்
        • சிறப்புச் செய்திகள்
        • உள்ளூர் செய்திகள்
        • இலங்கை செய்திகள்
        • இந்தியச் செய்திகள்
        • உலக செய்திகள்
        • அரசியல் செய்திகள்
        • அபிவிருத்தி செய்திகள்
        • வணிக செய்திகள்
        • விளையாட்டு செய்திகள்
      • சினிமா
      • நிகழ்வுகள்
      • ஏனையவை
        • கருணைப்பாலம்
        • கல்வி
          • கல்வி குரல்
          • கல்வி செய்திகள்
        • தொழில்நுட்பம்
        • மருத்துவம்
        • வணிகம்
        • சோதிடம்
        • ராசிபலன்
          • மேஷம்
          • ரிஷபம்
          • மிதுனம்
          • கடகம்
          • சிம்மம்
          • கன்னி
          • துலாம்
          • விருச்சிகம்
          • தனுசு
          • மகரம்
          • கும்பம்
          • மீனம்
        • ஆன்மிக தகவல்கள்
          • கோயில்கள்
        • கட்டுரைகள்
        • சிறுகதை
        • வேலை வாய்ப்புக்கள்
        • வினோதம்
        • விளம்பரம்
      • அறிவித்தல்கள்
        • நினைவஞ்சலிகள்
        • மரண அறிவித்தல்கள்
        • Invitation for Bid
      • வாழ்த்துக்கள்
        • திருமண வாழ்த்து
        • பிறந்தநாள் வாழ்த்து
        • பாராட்டுக்கள்
      • மின்னிதழ்

      © 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.