ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பதற்றம் – இருவர் கைது

அநுராதபுரம் - ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக தேரர்கள் கூடி...

Read moreDetails

‘கைவாரு முத்து’ 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணை!

டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மனோஜ் முத்துகுமார் எனும் ‘கைவாரு முத்து’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலை நீரில் மூழ்கியமைக்கான காரணம் வௌியானது

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம்...

Read moreDetails

8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தலவத்துகொட பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் இவ்வாறு கைது...

Read moreDetails

23 கோடி போதைப்பொளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது

சுமார் 23 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க...

Read moreDetails

நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் இன்று (7) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

வேலணை செட்டிபுலத்தில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு

வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த...

Read moreDetails

சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைது

சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்று, பணச்சலவையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர்...

Read moreDetails

பட்டுவத்தே சாமர விளக்கமறியலில்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பட்டுவத்தே சாமர என்ற மனோஜ் சுரங்க லியனகே என்பவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails
Page 8 of 100 1 … 7 8 9 … 100
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.