பேட்மிண்டன் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான காவல் ஆய்வாளரை விடுதலை !

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான காவல் ஆய்வாளரை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை: ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான தஞ்சாவூர் மாவட்ட...

Read moreDetails

புதுச்சேரியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக தேசியக் கொடியுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

புதுச்சேரி மாநிலம் அகில இந்திய சிறப்பு தீவிர வக்காளர் திருத்தத்துக்கு எதிரான மக்கள் மேடை சார்பில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியக் கொடியுடன் ஆளுநர் மாளிகை...

Read moreDetails

ஆந்திரா​வில் தடியடி திருவிழா பெண் உயிரிழப்​பு, 100 பேர் காயம்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் தடியடி திருவிழாவில் பங்​கேற்ற ஒரு பெண் பரிதாபமாக உயி​ரிழந்​தார். நூற்​றுக்​கும் அதி​க​மானோர் தலையில் பலத்த காயமடைந்து மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை...

Read moreDetails

ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க விரும்புகிறார் ராகுல்: அமித் ஷா விமர்​சனம்

ஊடுருவல்காரர்களின் வாக்​கு​களைப் பாது​காக்க ராகுல் காந்தி விரும்​பு​கிறார் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விமர்​சனம் செய்​தார். மத்​திய உள் துறை அமைச்​சர் அமித் ஷா...

Read moreDetails

“பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக நாம் சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்” – பிரதமர் மோடி

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க, பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சின்மயா...

Read moreDetails

“வேலை பார்க்க தெரிந்தவரிடம் காவல் துறையை முதல்வர் விஜய் ஒப்படைக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி

“பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும்போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான்...

Read moreDetails

சட்டவிரோதமாக தமிழகம் சென்ற 3 இலங்கையர்கள் கைது!

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், சட்டவிரோதப் படகு மூலம் தமிழகத்துக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் மூவரை ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து தீவிர...

Read moreDetails

இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..

அ.அன்பழகன் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி, கடந்த பத்தாண்டுகளில் பாரிய மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இராணுவக்காலணிகள், பாதுகாப்பு உடைகள், பாகங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்பு உதவிகள் போன்ற...

Read moreDetails

நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு

மும்பையின் ஜுஹூ பகுதியில் பிரபல பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் பயணித்த கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்...

Read moreDetails
Page 3 of 18 1 2 3 4 … 18
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.