ஏழாலையில் வெள்ளத்தால் நூறு குடும்பங்கள் பாதிப்பு

-செ.ரவிசாந்- ஏழாலையில் ஜே-206 மற்றும் ஜே-203 கிராம கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தால் சுமார் நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அதாவது ஜே-206 கிராம அலுவலர் பிரிவில் 65...

Read moreDetails

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொல்புரத்தில் உர விநியோகம்

-ஞானத்தமிழ்- தொல்புரம் கமநல சேவை நிலையத்தினால் 2025/2026 பெரும்போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக எம்.ஓ.பி. பசளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. இக் கமநல சேவை...

Read moreDetails

மலையக நிவாரணப் பணிகளுக்கு – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் பங்களிப்பு

-செ.ரவிசாந்- இயற்கைப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் சார்பாக 50 கிலோ...

Read moreDetails

வழுக்கையாற்றின் எதிர்காலம் குறித்து – நாளை சுன்னாகத்தில் கருத்தரங்கும், கண்காட்சியும்!

-இ.கலைஅமுதன்- யாழ்.பல்கலைக்கழக நீர் ஆய்வுத்திட்ட செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக வழுக்கையாற்றின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கொன்று நாளை சனிக்கிழமை சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள எம்.எம். மண்டபத்தில் இடம்பெறவுள்ளது....

Read moreDetails

வடமராட்சியில் கணினிப் பயிற்சிக் கற்கைநெறி

-ஞானத்தமிழ்- வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கணினிப் பயிற்சி கற்கைநெறிகளை நடாத்தவுள்ளது. இப் பயிற்சி நிலையத்தில் 4...

Read moreDetails

யாழ். பல்கலையில் நூல் வெளியீடு!

-செ.ரவிசாந்- 1961 ஆம் ஆண்டு இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட முதலாவது...

Read moreDetails

வடக்கின் உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியது இந்தியா!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவிருப்பதாக இந்தியத் துணைத்தூதர் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்தார். யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளிக்கும்...

Read moreDetails

இந்திய நிவாரணங்களை ஏற்றிய 8 ஆவது விமானம் நாட்டுக்கு

இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8 ஆவது விமானமும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110...

Read moreDetails

சர்வதேச விருது வென்ற யாழ். இளைஞன்!

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category...

Read moreDetails

டித்வா புயலுக்குப் பின் மீண்டும் சுற்றுலாத்தலங்கள் வழமைக்கு

டித்வா புயலுக்குப் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை பல சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயன்பாடுகள்,...

Read moreDetails
Page 276 of 608 1 275 276 277 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.